வாழும் பொழுது எங்கு , எப்போ மாறும் ,மறையுமோ என்பதை அறியாத -அறிய
-முடியாத மனித மனம் ,நினைப்பதோ கோடிக்கும் அதிகம் என்பதே உண்மை !
வாழ்நாள் உள்ள போது வாழமுடியாது ,நாட்கள் நகர்ந்தபின் எதனை செய்ய
முடிவதோ? இதனை,வள்ளுவனார் , வாழ்வோ கணமும் அறிய முடியா மனிதன்
எண்ணமோ கோடியும் அல்ல பிற ! என்ற ,உண்மையை -அழகா இரு வரியில்
"ஒரு பொழுதும் வாழ்வதறியார் கருதுப கோடியும் அல்ல பல "(அதி .௩௪.பக்கம் ௬௯)அனைவருக்கும் அறிவு கூறியுள்ளார் .

No comments:
Post a Comment