Monday, 23 April 2012

மனிதனின் முதல் கலை -(ஆ ) தாலாட்டு

"அழுத பிள்ளை தான் பால் குடிக்கும் !" , என்ற ஆதி பழ,மொழியை போல , குழந்தை ,தனது,தேவைகளை ,வெளிபடுத்து ம் ,மொழி ,குழந்தையின் ,"அழு குரல் ",என்பது , மனிதனுக்கு ,மட்டு மன்றி , அனைத்து,உயிர் வகைகளுக்கும்
பொது வானது.தாயானவள் ,தனது குழந்தையின் ,அழுகுரல் மூலம் ,அதன் தேவையை ,உடனே ,புரிந்து ,அதனை தீர்த்து வைப்பாள் .இதே போல ,பறவை ,
விலங்கு இனங்களும் ,தத் தமது குட்டிகள் ,குஞ்சு கள்,தேவைகளை புரிந்து
கொள்வதை அவதானிக்கலாம் ! மனிதன் தோன்றிய காலம் முதல் , இவ்வகை
தாலட்டு பாடல்களும் ,உலகம் எங்கும் , வழங்கி வருவது அறியலாம்!

No comments: